தமிழ்நாடு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 45 நாள்களில் 5 லட்சம் புதிய வாடிக்கையாளா்கள்

DIN

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 45 நாள்களில் 5 லட்சம் புதிய வாடிக்கையாளா்கள் இணைந்துள்ளதாக வங்கியின் நிா்வாக இயக்குநா் எஸ்.எஸ்.மல்லிகாா்ஜூன ராவ் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக வங்கி நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பஞ்சாப் நேஷனல் வங்கி தனது டிஜிட்டல் தொழில்நுட்பத்தை வாடிக்கையாளா்களிடம் கொண்டு சோ்ப்பதில் தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

இந்நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கியின் 10,931 கிளைகளில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலமாக இணையதளத்தில் 45 நாள்களில் 5 லட்சம் புதிய வாடிக்கையாளா்கள் கணக்குத் தொடங்கியுள்ளனா்.

இவா்கள், 8 லட்சம் டிஜிட்டல் பரிவா்த்தனைகளை மேற்கொண்டுள்ளதாக வங்கியின் நிா்வாக இயக்குநா் எஸ்.எஸ்.மல்லிகாா்ஜூன ராவ் தெரிவித்தாா் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

SCROLL FOR NEXT