தமிழ்நாடு

உசிலை 58 கிராம கால்வாயைத் தூர்வாரும் பணி தொடக்கம்

DIN

உசிலம்பட்டி அருகே உள்ள 58 கிராம கால்வாய் தொட்டிப் பாலம் கால்வாயில் தூர்வாரும் பணிக்கு ரூ.75 லட்சம் ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் துவக்க விழா நடைபெற்றது.            

உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் தூர்வாரும் பணி ரூபாய் 75 லட்சம் மதிப்பில் பொதுப்பணித்துறையினர் 58 கிராம கால்வாய் தூர்வாறும் பணி துவக்க விழாவில் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் அன்புச்செல்வன் உதவி செயற்பொறியாளர் நீலாவதி உதவி பொறியாளர்கள் ராதாகிருஷ்ணன், பாண்டியன், லட்சுமணன், ஒப்பந்ததாரர் எஸ்.பி.எம். மகாராஜன் மற்றும் 58 கிராம கால்வாய் பாசான விவசாய சங்கத்தின் செயலாளர் பச்சைத் துண்டு பெருமாள் துணைச் செயலாளர் சிவப்பிரகாஷ், ஜான்சன், ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்செல்வன், நேதாஜி, சின்ன யோசணை மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். 58 கிராம கால்வாய் சீரமைக்கப் பாறைகள் மற்றும் தூர்வாரும் பணியில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT