சேலம் - சென்னை விமான சேவை அக் 1 முதல் தினசரி சேவையாக மாற்றம் 
தமிழ்நாடு

சேலம் - சென்னை விமான சேவை அக். 1 முதல் தினசரி சேவையாக மாற்றம்

சேலம் - சென்னை பயணிகள் விமான சேவை அக்டோபர் 1-ந் தேதி (நாளை) முதல்  தினசரி சேவையாக மாற்றம் செய்யப்படுகிறது.

தினமணி செய்திச் சேவை

சேலம் - சென்னை பயணிகள் விமான சேவை அக்டோபர் 1-ந் தேதி (நாளை) முதல்  தினசரி சேவையாக மாற்றம் செய்யப்படுகிறது.

கரோனா  பாதிப்பு காரணமாக சேலம் - சென்னை பயணிகள் விமான சேவை வாரத்தின் 2 நாள்கள் மட்டும் திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்பட்டு வருகிறது.  

இதனிடையே ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் சேலம் - சென்னை பயணிகள் விமான சேவை தினசரி இயக்கப்படும் என ட்ரூ ஜெட் நிறுவன மேலாளர் பிரசன்னா தெரிவித்துள்ளார். 

ஆறு மாதங்களுக்குப் பிறகு சேலம் - சென்னை பயணிகள் விமான தினசரி சேவை தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அங்கன்வாடி பணியாளா் வீட்டில் 3 சவரன் நகை, ரொக்கம் திருட்டு

கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

வாழ்க்கைதான் யோசிக்கவே முடியாத சினிமா!

சட்ட விரோதமாக குட்கா விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’

தீயில் கருகிய காா்: உயிா் தப்பிய 3 போ்

SCROLL FOR NEXT