முகப்பு
தமிழ்நாடு

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம்: அமைச்சருடன் பேச்சுவார்த்தை

மாநில போக்குவரத்துக் கழக  தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

Updated On : 4 ஜனவரி 2021, 4:37 pm IST
மாநில போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
பகிர்:

சென்னை: மாநில போக்குவரத்துக் கழக  தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக திங்களன்று வெளியாகியுள்ள தகவலில், ‘அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக ஜனவரி 5-ஆம் தேதி போக்குவரத்துத்துறை அமைச்சர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும், ஒரு தொழிற்சங்கத்திற்கு ஒரு பிரதிநிதி மட்டுமே அந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.