முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் இளைஞர்களுடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்த அமைச்சர் (விடியோ)

சென்னை ராயபுரம் தொகுதியில் இளைஞர்களுக்கு இடையிலான கால்பந்து போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் ஜெயக்குமார் அவர்களுடன் சிறிது நேரம் கால்பந்து விளையாடி மகிழ்ந்தார்.

Updated On : 7 ஜனவரி 2021, 3:53 pm IST
சென்னையில் இளைஞர்களுடன் கால்பந்து விளைQயாடி மகிழ்ந்த அமைச்சர் (விடியோ)
பகிர்:


சென்னை: சென்னை ராயபுரம் தொகுதியில் இளைஞர்களுக்கு இடையிலான கால்பந்து போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் ஜெயக்குமார் அவர்களுடன் சிறிது நேரம் கால்பந்து விளையாடி மகிழ்ந்தார்.

சென்னை ராயபுரத்தில் இளைஞர்களுக்கு இடையிலான கால்பந்து போட்டியை தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

கால்பந்து போட்டியில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு வாழ்த்துகளைக் கூறிய அமைச்சர் ஜெயக்குமார். அவர்களுடன் சிறிது நேரம் கால்பந்து விளையாடி மகிழ்ந்தார். இதனால், அவருடன் கால்பந்து விளையாடிய இளைஞர்களும் உற்சாகம் அடைந்தனர். இளைஞர்கள் சார்பில் ஜெயக்குமாருக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments