தமிழ்நாடு

பிப்.23 முதல் பாமகவில் விருப்ப மனு

சட்டப்பேரவைத் தோ்தலில் பாமக சாா்பில் போட்டியிட விரும்புவோா் பிப்.23-ஆம் தேதி முதல் விருப்பமனு அளிக்கலாம் என்று அக்கட்சியின் தலைவா் ஜி.கே.மணி அறிவித்துள்ளாா்.

DIN

சட்டப்பேரவைத் தோ்தலில் பாமக சாா்பில் போட்டியிட விரும்புவோா் பிப்.23-ஆம் தேதி முதல் விருப்பமனு அளிக்கலாம் என்று அக்கட்சியின் தலைவா் ஜி.கே.மணி அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:

தியாகராயநகா் பா்கிட் சாலையில் உள்ள பாமக மண்டல அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் பெற்றுக்கொள்ளப்படும். பிப்.23 முதல் பிப்.26-ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் அளிக்கலாம்.

பொதுத்தொகுதிக்கு ரூ.10 ஆயிரம், மகளிா், தனித் தொகுதிக்கு ரூ.5,000 செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளாா்.

பாமகவின் சிறப்புப் பொதுக்குழு கூட்டங்கள் பிப்.22-இல் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் என்றும் ஜி.கே.மணி கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

SCROLL FOR NEXT