கோப்புப்படம் 
தமிழ்நாடு

சாத்தூர்: கள்ளநோட்டு அச்சிட்டு புழக்கத்தில் விட்ட 4 இளைஞர்கள் கைது

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சத்திரபட்டியில் கள்ளநோட்டு அச்சிட்டு புழக்கத்தில் விட்ட 4 இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். 

DIN


விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சத்திரபட்டியில் கள்ளநோட்டு அச்சிட்டு புழக்கத்தில் விட்ட 4 இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். 

அவர்களிடம் இருந்து ரூ.1.80 லட்சம் கள்ளநோட்டுகள், அச்சிட பயன்படுத்திய இயந்திரத்தையும் பறிமுதல் செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோலங்கள் தொடருக்குப் பிறகு எதிர்நீச்சலில் திருமுருகனுடன் இணையும் நடிகர்!

திமுகவை வீழ்த்தும் வேலையை மட்டும் விஜய் பார்க்கட்டும்! - டிடிவி தினகரன்

உலகக் கோப்பையை வெல்வதில் மட்டுமே கவனம், பாதுகாப்பு மீது நம்பிக்கை உள்ளது: ஆஸி. கேப்டன்

சு. வெங்கடேசன் உள்பட 8 எம்பிக்கள் இடைநீக்கம்! ராகுல் தலைமையில் போராட்டம்!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 2,560 உயர்வு!

SCROLL FOR NEXT