எ.வ.வேலு 
தமிழ்நாடு

திருவண்ணாமலையில் பாஜக தோல்வி: திமுக வெற்றி

திருவண்ணாமலை தொகுதியில் திமுக வேட்பாளர் எ.வ.வேலு வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் எஸ்.தணிகைவேலை விட 94 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்தார். 

DIN

திருவண்ணாமலை தொகுதியில் திமுக வேட்பாளர் எ.வ.வேலு வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் எஸ்.தணிகைவேலை விட 94 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்தார். 

திருவண்ணாமலையில் காலை முதலே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்த நிலையில், தொடக்கம் முதலே எ.வ.வேலு முன்னிலை வகித்து வந்தார். 

அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் எஸ்.தணிகைவேல் 43,140 வாக்குகளை மட்டுமே பெற்றார். 

முடிவில் எ.வ.வேலு 1,38,066 வாக்குகளைப் பெற்றார். இதன் மூலம் 94,926 வாக்குகள் வித்தியாசத்தில் எ.வ.வேலு வெற்றி பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT