மத்திய உள்துறை அமைச்சருடன் தமிழக ஆளுநர் சந்திப்பு 
தமிழ்நாடு

மத்திய உள்துறை அமைச்சருடன் தமிழக ஆளுநர் சந்திப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திங்கள்கிழமை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

DIN

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திங்கள்கிழமை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களின் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கி கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி குடியரசுத் தலைவர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், தில்லி சென்றுள்ள பன்வாரிலால் புரோஹித் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று நேரில் சந்தித்து பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களின் நிலை குறித்து ஆலோசனை நடத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT