தமிழ்நாடு

பெட்ரோல் விலை ரூ.110-ஐ நெருங்குகிறது

தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை ரூ.110ஐ நெருங்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

DIN

தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை ரூ.110ஐ நெருங்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 38 காசுகள் அதிகரித்து ரூ.109.34-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு லிட்டர் டீசலின் விலையும் 38 காசுகள் அதிகரித்து ரூ.99.42-க்கு விற்பனையாகி வருகிறது. 

கடந்த 14 நாள்களில் 12ஆவது முறையாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. சென்னையில் கடந்த 14 நாள்களில் பெட்ரோல் விலை ரூ.7.94, டீசல் விலை ரூ.7.99 அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளி வீடு மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு: இருவா் கைது

கடலாடியில் மாட்டுவண்டிப் பந்தயம்

முதல்முறையாக 6 - 10-ம் வகுப்களுக்கு உடற்கல்வி பாட நூல் வெளியீடு!

இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது ஏன்?: தேஜஸ்விக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

மாயம் செய்கிறாய்... ரச்சனா ராய்!

SCROLL FOR NEXT