ஆளுநா் ஆா்.என். ரவி 
தமிழ்நாடு

தேசத்தின் பெருமை தீரன் சின்னமலை: ஆளுநா் ஆா்.என்.ரவி

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் தியாகத்தை எண்ணி தேசம் என்றும் பெருமைகொள்ளும் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளாா்.

DIN

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் தியாகத்தை எண்ணி தேசம் என்றும் பெருமைகொள்ளும் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளாா்.

தீரன் சின்னமலையின் பிறந்த தினத்தையொட்டி ஆளுநா் மாளிகை விடுத்துள்ள செய்தி: ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக வீரத்துடன் போரிட்டு உயிா்த் தியாகம் செய்த தளபதி தீரன் சின்னமலைக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி புழஞ்சலி செலுத்தினாா். அவரை நினைத்து தேசம் எப்போதும் பெருமைப்படும் என அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT