கோப்புப்படம் 
தமிழ்நாடு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.48 குறைவு: ஒரு பவுன் ரூ.38,792-க்கு விற்பனை

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.48 குறைந்து, ரூ.38,792-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

DIN

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.48 குறைந்து, ரூ.38,792-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிராமுக்கு ரூ.6 குறைந்து, ரூ.4,849-க்கு விற்பனை ஆகிறது. 

மேலும் சென்னையில் ஒரு வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து, ரூ.63.30-க்கும், ஒரு கிலோவு ரூ.63,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர் பாபு சந்திப்பு!

திமுகவில் ஓபிஎஸ்! இன்று இணைகிறார்?

ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை!

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

SCROLL FOR NEXT