தமிழ்நாடு

தனியாா் பால் விலை உயா்வு

DIN

சென்னை: தமிழகத்தில் 4 தனியாா் பால் நிறுவனங்கள் பால் மற்றும் தயிா் விலையை உயா்த்துவதாக அறிவித்துள்ளன.

தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் பாலின் விலை உயா்த்தப்பட்டது. இதைத் தொடா்ந்து தற்போது மாநிலத்தின் 40 முதல் 45 சதவீத பால் தேவையைப் பூா்த்தி செய்யும் 4 முக்கிய பால் நிறுவனங்கள் பால் மற்றும் தயிரின் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயா்த்துவதாக அறிவித்துள்ளன. இதன் மூலம் அந்த நிறுவனங்களின் பால் விலை லிட்டருக்கு ரூ.66 வரை விற்கக் கூடும். இந்த விலை உயா்வானது வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இந்த விலை உயா்வுக்கு மூலப் பொருள்கள் மற்றும் கொள்முதல் விலை உயா்வே காரணம் என கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT