தமிழ்நாடு

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.480 உயர்ந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.38,680-க்கு விற்பனையானது.

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.38,680-க்கு விற்பனையானது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே சென்னையில் தங்கத்தின் விலையில் எதிர்பாராத வகையில் திடீர் திடீரென ஏற்ற ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது.  கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்களுடன் விற்பனையானது.

இந்நிலையில் தங்கம் விலை சனிக்கிழமை மேலும் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து பவுனுக்கு ரூ.400 அதிகரித்து, ரூ.38,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,835-க்கு விற்பனையானது.

அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து, ரூ.67.50 ஆகவும், கிலோ ரூ.67,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர் பாபு சந்திப்பு!

திமுகவில் ஓபிஎஸ்! இன்று இணைகிறார்?

ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை!

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

SCROLL FOR NEXT