தமிழ்நாடு

சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

DIN

சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை தொடா்புடைய பணமோசடி வழக்கு குறித்து விசாரிக்கக் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் சோனியாவை ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது. 

இதுதொடர்பாக தில்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்தில் இன்று ராகுல் காந்தி ஆஜராகியுள்ளார். அவரிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லங்கா பிரீமியர் லீக் தொடரில் முதல் முறையாக இந்திய வீரர்கள்!

லக்கினத்திற்கு 8ஆம் இடத்தில் உள்ள கிரகங்களும் பலன்களும்!

யார் அழைப்பது..? -சாதிகா!

வைகோவை சந்தித்து நலம் விசாரித்தார் சீமான்

மெல்லினம்... ஈஷா ரெபா!

SCROLL FOR NEXT