கோப்புப்படம் 
தமிழ்நாடு

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி நியமனம்

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின்  நீதித்துறை உறுப்பினராக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா வியாழக்கிழமை(இன்று) நியமிக்கப்பட்டுள்ளார்

DIN

சென்னை: தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின்  நீதித்துறை உறுப்பினராக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா வியாழக்கிழமை(இன்று) நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா நான்கு ஆண்டுகள் அல்லது 67 வயது வரை பதவி வகிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாகப் பதவி வகித்த புஷ்பா சத்தியநாராயணா பிப்ரவரி 27-ல் ஓய்வுபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

வங்க மொழியை வங்கதேச மொழி எனக் குறிப்பிடுவதா? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

SCROLL FOR NEXT