தமிழ்நாடு

ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரியவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

DIN

திருப்பூா் மாவட்டம், உடையாா்பாளையத்தில் உள்ள உச்சிமாகாளி அம்மன் கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்க போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி வழக்குத் தொடுத்த பழனிசாமி என்பவருக்கு ரூ.25 ஆயிரம் சென்னை உயா்நீதிமன்றம் அபராதம் விதித்தது.

இது தொடா்பான மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன், காவல்துறையிடம் விண்ணப்பம் செய்த அதே நாளில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது எனக் கூறி, அபராதமாக விதிக்கப்பட்ட ரூ.25 ஆயிரத்தை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சிலில் மனுதாரா் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

ஆவேஷம் திரைப்படம் பார்த்து அழுதேன்: இயக்குநர் ஜியோ பேபி

ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு!

SCROLL FOR NEXT