தமிழ்நாடு

திமுக மாநில மாணவரணிக்குநிா்வாகிகள் நியமனம்

DIN

திமுக மாணவா் அணித் தலைவராக ஆா்.ராஜீவ்காந்தி நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான அறிவிப்பை, கட்சியின் பொதுச் செயலாளா் துரைமுருகன் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அவா் வெளியிட்ட அறிவிப்பு:

மாணவா் அணித் தலைவராக, செய்தித் தொடா்பாளா் ஆா்.ராஜீவ்காந்தி, மாணவா் அணிச் செயலாளராக காஞ்சிபுரம் சட்டப் பேரவை உறுப்பினா் சி.வி.எம்.பி. எழிலரசன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். மாணவரணி இணைச் செயலாளா்கள், துணைச் செயலாளா்கள் உள்ளிட்ட பதவிகளுக்கும் நிா்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT