கோப்புப்படம் 
தமிழ்நாடு

6 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு

6 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

DIN

6 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவை வடக்கு சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக இருந்த மாதவன், சென்னை சைபர் கிரைம் எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சைபர் கிரைம் எஸ்.பி.யாக இருந்த அசோக் குமார், கோவை போக்குவரத்துக் காவல்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை போக்குவரத்துக் காவல்துறை ஆணையர் மதிவாணன், கோவை வடக்கு சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தமபாளையம் காவல்துறை உதவு கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா, விளாத்திகுளம் காவல்துறை உதவி கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2019, 2020-ல் பயிற்சி முடித்த 9 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உதவி காவல் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக உள்துறை செயலர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் விசா மோசடியா? அமெரிக்க எம்.பி. குற்றச்சாட்டு!

இந்திய வீரர்களை மண்டியிடச் செய்ய விரும்பினோம்! தெ.ஆ. பயிற்சியாளரின் சர்ச்சை கருத்து!

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!

94 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: உச்சத்தில் வெள்ளி!

திடீரென செயலிழந்த ரயில்வே கேட்! நல்வாய்ப்பாக தப்பிய வாகன ஓட்டிகள்!

SCROLL FOR NEXT