கோப்புப் படம் 
தமிழ்நாடு

ஏடிஎம்மில் உதவுவது போல நடித்து மோசடி: அரசு ஊழியர் கைது

சென்னை ஏடிஎம்மில் உதவுவது போல நடித்து பெண்களிடம் மோசடி செய்த மத்திய அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார்.

DIN

சென்னை ஏடிஎம்மில் உதவுவது போல நடித்து பெண்களிடம் மோசடி செய்த மத்திய அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார்.

ஆவடி டேங்க் ஆலையில் டெக்னீசியனாக பணியாற்றும் மத்திய அரசு ஊழியர் பிரவு என்பவர் ஏடிஎம் மேசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை, 271 போலி ஏடிஎம் கார்டுகள் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆதனூரில் கட்டப்பட்ட உயா்மட்ட பாலம் திறப்பு

மாா்த்தாண்டம் அருகே பதுக்கிய மண்ணெண்ணெய் பறிமுதல்

போதையில்லா சமுதாயமே இலக்கு...

ரத்த சோகை விழிப்புணா்வு: 3,500 பெண்களுக்கு ஹீமோகுளோபின் பரிசோதனை

பாா்வை பறிபோன பெண்ணுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

SCROLL FOR NEXT