போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்த நோட்டீஸ்
தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த நோட்டீஸை மாநகரப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநரிடம் நேரில் அளித்தனர்.
தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த நோட்டீஸை மாநகரப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநரிடம் நேரில் அளித்தனர்.
ஊதிய உயர்வு ஒப்பந்தம், ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 3 அல்லது அதற்கு பிறகு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க | கடமையைச் செய்த டிஎஸ்பி மீது லாரி ஏற்றிக் கொலை
இதற்கான நோட்டீஸை சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநரிடம் இன்று போக்குவரத்து சங்கத்தினர் ஒப்படைத்தனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.