முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் நாளை தில்லி பயணம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை இரவு தில்லி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை இரவு தில்லி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை இரவு 8.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் ஏர் இந்தியா விமானம் மூலம் முதல்வர் ஸ்டாலின் தில்லி செல்கிறார்.

தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உள்ளிட்டோரை முதல்வர் சந்தித்து பேசவுள்ளார்.

கிண்டி பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையை ஜூன் 3-ஆம் தேதி திறந்துவைக்க குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வலியுறத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அவதானப்பட்டி மாரியம்மன் கோயில் விழா

கொலை வழக்கில் விவசாயிக்கு ஆயுள் சிறை

ஓபிசி இடஒதுக்கீடு மசோதா: தெலுங்கான முதல்வா் தலைமையில் தில்லியில் போராட்டம்

தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டையில் புதிய நிறுவனங்களுக்கு அனுமதி

‘தனியாா்மயத்தை எதிா்த்து போராடவேண்டும்’

SCROLL FOR NEXT