முகப்பு
தமிழ்நாடு

சிதம்பரத்தில் மத்திய அதிவிரைவு படையினர் ஆய்வு!

சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை காலை சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாக்கும் விதமாக மத்திய அதிவிரைவுப் படையினர் (RAF: Rapid Action Force) ஆய்வு மேற்கொண்டனர். 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:37 AM
பகிர்:

சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை காலை சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாக்கும் விதமாக மத்திய அதிவிரைவுப் படையினர் (RAF: Rapid Action Force) ஆய்வு மேற்கொண்டனர். 

நடராஜர் கோயில் மற்றும் அடிக்கடி சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  

சிதம்பரம் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆர்.ரகுபதி முன்னிலையில் துணைத்தளபதி விஜயன் மற்றும் 100 அதிவிரைவுப் படை பாதுகாப்பு வீரர்கள் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments