கோப்புப்படம் 
தமிழ்நாடு

பொங்கல் பரிசுத்தொகை: வங்கிக்கணக்கில் செலுத்த முடியுமா?

ரூ.1000 பொங்கல் பரிசுத்தொகையை பயனாளிகள் வங்கிக்கணக்கில் செலுத்த முடியுமா என விளக்கம்பெற்று தெரிவிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

DIN

ரூ.1000 பொங்கல் பரிசுத்தொகையை பயனாளிகள் வங்கிக்கணக்கில் செலுத்த முடியுமா என விளக்கம்பெற்று தெரிவிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. குறுகிய காலமே இருப்பதால் பொங்கல் பரிசுத்தொகையை பயனாளிகள் வங்கிக்கணக்கில் செலுத்துவது கடினம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், மின்இணைப்புடன் ஆதாரை இணைக்கும் பணி போன்று இப்பணியையும் மேற்கொள்ளலாமே என கேள்வி எழுப்பியுள்ளனர்.

சுந்தர விமலநாதன் என்பவர் தொடர்ந்த வழக்கை ஜனவரி 4 ஆம் தேதிக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாசலிலே பூசணிப் பூ.. மார்கழி கோலத்தில் வைக்கும் பூ, தை மாத திருமணத்துக்கான அச்சாணியா?

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

SCROLL FOR NEXT