கோப்புப்படம் 
தமிழ்நாடு

சிஎஸ்கேவின் மஞ்சள் படைக்கு வாழ்த்துக்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சிஎஸ்கேவின் மஞ்சள் படைக்கு வாழ்த்துக்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

DIN

சிஎஸ்கேவின் மஞ்சள் படைக்கு வாழ்த்துக்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் தெரிவித்ததாவது:

ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒரு திட்டத்துடன் தோனி என்ற மனிதனின் கீழ் 5வது ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கேவின் மஞ்சள் படைக்கு வாழ்த்துக்கள்.

இது மிகச் சிறந்த கிரிக்கெட் போட்டி மற்றும் நெருக்கடியான சூழலை எதிர்கொண்ட ஜடேஜா வரலாற்று வெற்றியை உறுதிப்படுத்தினார் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நூற்றுக்கு நூறு அவ... ரேவதி சர்மா!

அபூர்வம்...

ஆரோவில் உருவானது எப்படி?

முதல்நாளில் ரூ.13 கோடி, 2-ஆம் நாளில் ரூ.50 கோடி! வசூலில் முன்னேறும் மதராஸி!

லண்டனில் பென்னிகுயிக் குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

SCROLL FOR NEXT