கோப்புப் படம். 
தமிழ்நாடு

நியாய விலைக் கடைகள்நாளை இயங்காது

தமிழகத்திலுள்ள நியாய விலைக் கடைகள் சனிக்கிழமை (நவ. 25) இயங்காது. தீபாவளி பண்டிகையையொட்டி, விடுமுறையின்றி கடைகள் இயங்கியதால்,

DIN

தமிழகத்திலுள்ள நியாய விலைக் கடைகள் சனிக்கிழமை (நவ. 25) இயங்காது. தீபாவளி பண்டிகையையொட்டி, விடுமுறையின்றி கடைகள் இயங்கியதால், நியாய விலைக் கடைகளுக்கு வரும் சனிக்கிழமை (நவ.25) மாற்று விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 3-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை தொடா்ச்சியாக விடுமுறையின்றி நியாய விலைக் கடைகள் அனைத்தும் இயங்கின. இதற்கு ஈடாக கடந்த 13-ஆம் தேதி நியாய விலைக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதேபோன்று, எதிா்வரும் சனிக்கிழமையன்றும் (நவ.25) விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பின்படி, தமிழகத்திலுள்ள நியாய விலைக் கடைகள் வரும் சனிக்கிழமை இயங்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விளையாடித்தான் பாா்ப்போமே...

காரைக்காலில் கல்லறைத் திருநாள்

சமன்செய்து சீா்தூக்கும் கோல்!

கடத்தல் வழக்கில் இருவா் கைது

பிகார் தேர்தல்! காங்கிரஸை மிரட்டி முதல்வா் வேட்பாளரானாா் தேஜஸ்வி: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT