போகி கொண்டாட்டம்: புகைமூட்டமாகக் காட்சியளிக்கும் சென்னை!
பழைய பொருள்களை எரித்து மக்கள் போகி பண்டிகையை கொண்டாடி வருவதால் சென்னை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
போகி பண்டிகையையொட்டி மக்கள், பழைய பொருள்களை எரித்து வருவதால் சென்னை முழுவதும் புகைமூட்டமாகக் காட்சியளிக்கிறது.
பொங்கல் திருநாளுக்கு முந்தைய நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்ற அடிப்படையில் சென்னையில் மக்கள் பழைய பொருள்களை எரித்து போகி கொண்டாடி தைத்திருநாளை வரவேற்கின்றனர்.
இதனால், சென்னை முழுவதும் புகைமூட்டமாகக் காட்சியளிக்கிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு புகை சூழ்ந்துள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.