தமிழக சட்டப்பேரவை
தமிழக சட்டப்பேரவை 
தமிழ்நாடு

விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு!

DIN

விக்கரவாண்டி தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி(71) கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னதாக உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

இந்த நிலையில், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து சட்டப்பேரவை செயலகம் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

வருகின்ற 19-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

எனினும், அதனுடன் விக்கிரவாண்டிக்கு இடைத்தேர்தல் நடத்த போதிய காலஅவகாசம் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சினிமா மெச்சும் அன்னக்கொடி..!

தர்ஷன் கும்பல் பயன்படுத்திய காரை கைப்பற்றிய போலீஸார்

கர்நாடகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பாஜக போராட்டம்!

அமெரிக்காவில் இந்தியரின் நகைக்கடையில் கொள்ளை!

ரூ.50 கோடியை நெருங்கும் கருடன்!

SCROLL FOR NEXT