தமிழ்நாடு

பி.7-ல் தேமுதிக மாவட்டச் செயலர்கள் கூட்டம்!

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

DIN

பிப்.7-ம் தேதி காலை 10 மணிக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. 

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
    
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், பிப்ரவரி 7ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கட்சி அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அண்ணாவின் அறிவுத் தீ பரவட்டும்!

விவசாயிகள் நலனில் சமரசம்! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

ஊர்க்காவலன் (பாகம்-2)

எப்ஸ்டீன் கோப்புகள்! ரஷிய பெண்ணுடன் உறவு; பில்கேட்ஸுக்கு பால்வினை நோய்?

விசில்

SCROLL FOR NEXT