கோப்புப் படம் 
தமிழ்நாடு

தமிழக மீனவருக்கு இலங்கை விதித்த தண்டனை

ஒரு மீனவருக்கு இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கியது

DIN

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதுசெய்யப்பட்ட 19 மீனவர்களில் 18 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், ஒரு மீனவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்துள்ளது இலங்கை.

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 8-ம் தேதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இந்திய எல்லைப்பகுதியான கச்சத்தீவு, நெடுந்தீவு இடையே மீன்பிடித்து கொண்டிருக்கும் போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 19 தமிழக மீனவர்களை சிறைபிடித்தனர்.

இவர்களில் 18 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் படகு ஓட்டிச் சென்றதாக கூறப்படும் ஒருவருக்கு 6 மாத காலம் சிறை தண்டனை விதித்துள்ளது இலங்கை நீதிமன்றம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எலிமினேட்டர்: குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!

சாரேகாமா இந்தியா லாபம் 17.8% சரிவு!

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான நேபாள அணி விவரம்!

எனக்கே ஸ்கெட்சா? வைரலாகும் கௌதம் மேனனின் பேச்சு!

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான நமீபியா அணி விவரம்!

SCROLL FOR NEXT