பேரிடர் மீட்புக் குழுவினர் 
தமிழ்நாடு

உதகைக்கு வந்தடைந்த தேசிய பேரிடர் மீட்புக் குழு!

உதகையில் பேரிடர் மீட்பு குழுவினர் தீவிர நடவடிக்கை..

இணையதளச் செய்திப் பிரிவு

உதகையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்தடைந்தனர்.

ஆய்வாளர் தீபக் தலைமையினலான 10 பேர் கொண்ட குழு உதகையில் முகாமிட்டுள்ளனர்.

வால்பாறையில் ஏற்கெனவே ஒரு குழுவினர் உதகையில் முகாமிட்டுள்ள நிலையில், மற்றொரு குழு இன்று உதகைக்கு வருகை தந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அந்த மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் இன்று(ஆக. 5) ஒருநாள் மூடப்பட்டுள்ளது.

The National Disaster Response Force (NDRF) arrived at the scene after a red alert was issued in Ooty.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

SCROLL FOR NEXT