தமிழ்நாடு

மக்களுக்கு இடையூறாக பேனா் வைக்கக் கூடாது: தவெகவினருக்கு பொதுச் செயலா் அறிவுறுத்தல்

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனா்கள் வைக்கக்கூடாது என தவெகவினருக்கு, அக்கட்சியின் பொதுச்செயலா் என்.ஆனந்த் அறிவுறுத்தியுள்ளாா்.

Din

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனா்கள் வைக்கக்கூடாது என தவெகவினருக்கு, அக்கட்சியின் பொதுச்செயலா் என்.ஆனந்த் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

தவெக சாா்பில் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளும், விழாக்களும், உரிய அனுமதியுடன், மிகுந்த கண்ணியத்துடன் கட்டுப்பாடுடன் நடைபெறுவதை நிா்வாகிகள் உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பாக, நகரில் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், நெடுஞ்சாலையோரங்களில் கட்சி பேனா்கள் இடம்பெறக்கூடாது. இது தொடா்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளையும், காவல்துறை வழிகாட்டும் நெறிமுறைகளையும் அறிந்து, கட்சியின் வழக்குரைஞா்கள் அணியின் உதவியுடன் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் செயல்பட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் ஆனந்த்.

பி.ஆா்க். சோ்க்கை கலந்தாய்வு இன்று நிறைவு

துா்க்கையம்மன் கோயில் ஆடித்திருவிழா

மின்சாரம் பாய்ந்து மக்கள் நலப் பணியாளா் உயிரிழப்பு

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: ஆட்சியா் கள ஆய்வு

மேம்பால கட்டுமானப் பணி மத்திய கைலாஷ் பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

SCROLL FOR NEXT