முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (ஜூலை 1)

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் தொடர்பாக...

Updated On : 1 ஜூலை 2026, 9:56 am IST
தங்கம் விலை - கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 1) சவரனுக்கு ரூ. 800 குறைந்துள்ளது.

தங்கம் விலை கடந்த சில நாள்களாக குறைந்த வண்ணம் உள்ளது. அதன்படி நேற்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைந்த நிலையில் பிற்பகலில் சவரனுக்கு ரூ. 1,360 உயர்ந்தது.

இதையடுத்து இன்று (ஜூலை 1, புதன்கிழமை) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,04,800-க்கும் கிராமுக்கு ரூ. 100 குறைந்து ரூ. 13,100 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

வெள்ளி விலை

வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ. 245-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.45 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

summary

chennai gold and silver rate today (july 1)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments