மழை இல்லை! குட்டையைப் போல காட்சியளிக்கும் ஆழியாறு அணை!
ஆழியாறு அணையின் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் மக்கள் மழையை எதிர்பார்நோக்கி உள்ளனர்.
ஆழியாறு அணையின் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் மக்கள் மழையை எதிர்பார்நோக்கி உள்ளனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சிக்கு அருகில், வால்பாறை மலை அடிவாரத்தில் ஆழியாறு அணை அமைந்துள்ளது. அணையின் முழுகொள்ளளவு 120 அடியாகும்.
மழைப்பொழிவு இல்லாததால் குட்டை போல் அணை காட்சியளிக்கிறது. இதனால் அணையின் தற்போதைய நீர்மட்டம் 53 அடியாக மட்டும் உள்ளது.
Advertisement
Advertisement
தொடர்ந்து இதே சூழல் ஏற்பட்டால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மழை பெய்ய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
Due to the low water level in the Aliyar Dam, people are waiting expectantly for rain.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.