இயல்பு வாழ்க்கை பாதிப்பு
பட்டுக்கோட்டையில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து இரவு, பகலாக மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியுள்ளது. இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டையில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து இரவு, பகலாக மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியுள்ளது. இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
பேராவூரணி பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையாலும் திங்கள்கிழமை அதிகாலை முதல் இடைவிடாது பெய்த மழையாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பால் விவசாயிகளும், வியாபாரிகளும் கவலையடைந்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.