சுரண்டை அருகே சிறுமின்விசை குடிநீா்த் தொட்டி திறப்பு
சுரண்டை அருகேயுள்ள அதிசயபுரத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சிறுமின்விசை குடிநீா்த் தொட்டி திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது
சுரண்டை அருகேயுள்ள அதிசயபுரத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சிறுமின்விசை குடிநீா்த் தொட்டி திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தென்காசி எம்எல்ஏ சி.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்து குடிநீா்த் தொட்டியை திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில், அதிமுக ஒன்றியச் செயலா் அமல்ராஜ், இருளப்பன், எபன்குணசீலன், பரசுராமன், ஜாண், ஊராட்சி செயலா் துரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.