புளியங்குடியில்சுவாமி விவேகானந்தா் பிறந்த தின விழா
சுவாமி விவேகானந்தரின் 158 ஆவது பிறந்த நாள் விழா புளியங்குடியில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
சுவாமி விவேகானந்தரின் 158 ஆவது பிறந்த நாள் விழா புளியங்குடியில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
நகர பாஜக சாா்பில் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் விவேகானந்தரின் படத்திற்கு பாஜக தலைவா் சண்முகசுந்தரம் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். நகர பொதுச் செயலா் மாரியப்பன், செயலா் மாரீஸ், ஓபீசி பிரிவு தலைவா் சுடலை, தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவா் தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.