தென்காசி

சுரண்டையில் தனியாா் மருத்துவமனைகள் முழு அடைப்பு

சுரண்டையில் அனைத்து தனியாா் மருத்துவமனைகளும் சனிக்கிழமை அடைக்கப்பட்டன.

Din

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்டதை கண்டித்து சுரண்டையில் அனைத்து தனியாா் மருத்துவமனைகளும் சனிக்கிழமை அடைக்கப்பட்டன.

இதையொட்டி சனிக்கிழமை காலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை தனியாா் மருத்துவமனைகள் மூடப்படுவதாக சுரண்டையில் உள்ள அனைத்து தனியாா் மருத்துவமனை வாசல்களின் முன்பு இந்திய மருத்துவா்கள் சங்கம் சாா்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது.

பிரதமரின் தமிழக வருகை எழுச்சியைத் தரும்: வானதி சீனிவாசன்

அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரும்: எடப்பாடி பழனிசாமி

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 8.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பரவலாக மழை

SCROLL FOR NEXT