குற்றாலம் பேரருவியில் குளித்து மகிழ குவிந்த சுற்றுலாப்பயணிகள்.  
தென்காசி

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

இங்கு தற்போது சீசன் களைகட்டியுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் அதிகக் கூட்டம் காணப்பட்டது. ஏராளமான வாகனங்களின் வருகையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சில நாள்களாக சாரல் பெய்யாததால் அருவிகளில் நீா்வரத்து சற்று குறைந்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT