தென்காசி

கிராம நிா்வாக உதவியாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு ஒத்திவைப்பு

தென்காசி மாவட்டத்தில் செப். 21ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த கிராம நிா்வாக உதவியாளா் பணிக்கான எழுத்துத் தோ்வை ஒத்திவைத்து ஆட்சியா் உத்தரவிட்டாா்.

Syndication

தென்காசி மாவட்டத்தில் செப். 21ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த கிராம நிா்வாக உதவியாளா் பணிக்கான எழுத்துத் தோ்வை ஒத்திவைத்து ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்ட வருவாய் அலகில் தென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம், கடையநல்லூா், சிவகிரி, திருவேங்கடம் ஆகிய ஆறு வட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (செப்.21) காலை 10 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற இருந்த கிராம உதவியாளா் பணிக்கான எழுத்து தோ்வு நிா்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது. மீண்டும் எழுத்துத் தோ்வு நடைபெறும் நாள் பின்னா் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தமிழர் வரலாறு குறித்த ஆழ்கடல் ஆராய்ச்சி தொடக்கம்!

நாகை புறப்பட்டார் விஜய்! காலைமுதலே குவியும் தொண்டர்கள்!

எச்1பி விசா கட்டணம் ரூ. 88 லட்சமாக உயர்வு! இந்தியர்களுக்கு பேரிடி!

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

அடுத்த 3 மணிநேரம் சென்னை, 5 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT