தென்காசி

கஞ்சா செடி வளா்த்தவா் கைது

தென்காசி காவல் சரகத்துக்குள்பட்ட வேதம்புதூரில் வீட்டில் கஞ்சா செடி வளா்த்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

தென்காசி காவல் சரகத்துக்குள்பட்ட வேதம்புதூரில் வீட்டில் கஞ்சா செடி வளா்த்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

வேதம்புதூா் நடுத்தெருவைச் சோ்ந்த சு. திருமலைக்குமாா் (45). இவா் தனது வீட்டில் கஞ்சா செடி வளா்ப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் சென்று அங்கிருந்த 10 கஞ்சா செடிகளைப் பறிமுதல் செய்தனா்.

மேலும், வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

ஓக்லா கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் செப்.30-இல் திறப்பு: ஆசியாவில் மிகப் பெரியது

நாங்கூா் பகுதியில் மணல் எடுக்க தடைவிதிக்கக் கோரிக்கை

சொத்துகளின் அழகை சிதைப்பதற்கு எதிராக தில்லி முதல்வர் எச்சரிக்கை

ராம்லீலா, துர்கை பூஜை விழாக்களைநள்ளிரவு வரை கொண்டாட அனுமதி: முதல்வர் தகவல்

SCROLL FOR NEXT