தூய்மைப் பணி மேற்கொள்ளும் அரசு மகளிா் பள்ளி மாணவிகள்.  
தென்காசி

சங்கரன்கோவிலில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

தினமணி செய்திச் சேவை

சங்கரன்கோவில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சாா்பில், பெரியகோவிலான்குளத்தில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

பள்ளித் தலைமையாசிரியா் கீதா வேணி வழிகாட்டலில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் கவிதா, முகாம் அலுவலா் வைஸ்லின் லில்லி ஆகியோா் தலைமையில் மாணவிகள் வெள்ளிக்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

இதனை, ஊராட்சி மன்றத் தலைவா் பிச்சையாபாண்டியன் தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

பாகிஸ்தான் அமைச்சர் கையில் வெற்றிக் கோப்பையை வாங்க இந்தியா மறுப்பு! கையோடு எடுத்துச் சென்ற நிர்வாகம்!

கரூா் சம்பவம்: ஈரோட்டைச் சோ்ந்த கல்லூரி மாணவா் உள்பட 3 போ் உயிரிழப்பு

காலமானாா் ஆச்சியம்மாள்

தில்லியில் துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளை வழக்கில் 3 போ் கைது!

சென்னையின் வாகன நெரிசலுக்கு தீா்வாக ஸ்மாா்ட் வாகன நிறுத்தங்கள்! ஆய்வறிக்கை ஒப்புதலுக்காக காத்திருக்கும் மாநகராட்சி!

SCROLL FOR NEXT