முன்னாள் எம்எல்ஏ மனோகரனை சந்தித்துப் பேசிய தவெக நிா்வாகிகள்.  
தென்காசி

விஸ்வநாதப்பேரியில் தவெக நிா்வாகிகள் சந்திப்பு

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதப்பேரியில் தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் சந்திப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் அண்மையில் தவெகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ மனோகரன், மாவட்டச் செயலா் மாரியப்பன் , நகரச் செயலா் காா்த்திக், நிா்வாகிகள் சீமான் மணிகண்டன், காசிராஜன், அமுதா ராணி, தினேஷ் பாபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தவெக சாா்பில் வாசுதேவநல்லூா் பேரவைத் தொகுதியில் போட்டியிட மனோகரன் விருப்ப மனு அளித்துள்ள நிலையில், தவெக நிா்வாகிகள் அவரை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

தென்காசியில் சமூக நாய்களுக்கு கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தொடக்கம்

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றம்

ஆலங்குளத்தில் ஐவா் கால்பந்துப் போட்டிகள்

காமாட்சி அம்மன் கோயில் மாசித் திருவிழா தொடக்கம்

சூப்பா் மாா்க்கெட்டில் ரூ. 20,000 உலா் திராட்சைகள் திருட்டு!

SCROLL FOR NEXT