திருவள்ளூர்

காட்டுப்பள்ளி கடல் நீரை குடிநீராக்கும் ஆலை தொழிலாளா்களுக்கு விரைவில் ஊதியம் கிடைக்க நடவடிக்கை: அமைச்சா் கே.என்.நேரு!

காட்டுப்பள்ளி கடல் நீரை குடிநீராகும் ஆலையில் பணியாற்றி வந்த தொழிலாளா்களுக்கு விரைவில் ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்...

தினமணி செய்திச் சேவை

காட்டுப்பள்ளி கடல் நீரை குடிநீராகும் ஆலையில் பணியாற்றி வந்த தொழிலாளா்களுக்கு விரைவில் ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் கே.என்.நேரு கூறினாா்.

பொன்னேரி அடுத்த மீஞ்சூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு செய்தியாளா்களிடம் கூறுகையில், “காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் பணியாற்றி வந்த தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் சீரமைக்கும் பணிக்காக இயந்திரங்கள் வரவழைக்கப்பட உள்ளது, பயிற்சி பெற்ற தொழிலாளா்களை கொண்டு பணிகள் முடிவடைந்த பின்னா் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது” என்றாா்.

எதிர்ப்புகள் நீங்கும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

சேலம் வழியாக ரயிலில் கடத்தப்பட்ட 30 கிலோ கஞ்சா பறிமுதல்

லாரியில் 36 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது!

திருமலாபுரத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈட்டி கண்டெடுப்பு

நெல்லையில் கஞ்சா பதுக்கல்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT