முகப்பு
திருவாரூர்

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசு

நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொழிலாளா் நலத் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்

Updated On : 11 ஜனவரி, 2021 at 8:13 AM
பகிர்:

நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொழிலாளா் நலத் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் கட்டுமானத் தொழிலாளா்களுக்கும், ஓய்வூதியா்களுக்கும் மையப் பொறுப்பு அலுவலா் ஹேமா பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் தொழிலாளா் நலத் துறை திருவாருா் உதவி ஆணையா் அலுவலக அலுவலா் நேரு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.