கோவை
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:20 PM
ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மகா வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி: தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் பயிலரங்கு, கல்லூரி அரங்கம், சிங்காநல்லூர், காலை 10.30.
ரங்கநாதன் பொறியியல் கல்லூரி: மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் மன்றம் சார்பில் தகவல் தொடர்பு துறை சார்ந்த விரிவுரை நிகழ்ச்சி, கல்லூரி அரங்கம், தொண்டாமுத்தூர், காலை 11.
ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி: தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பயிலரங்கு, கல்லூரி அரங்கம், கோவைப்புதூர், காலை 10.
பாரதியார் பல்கலைக்கழகம் - மொழியியல் துறை: வாராந்திர ஆய்வுச் சந்திப்பு, மொழியியல் துறை வளாகம், பாரதியார் பல்கலைக்கழகம், மாலை 3.30.
காட்மா: பொதுக்குழு கூட்டம், கோஇந்தியா கூட்ட அரங்கு, ரேஸ்கோர்ஸ், காலை 10.30.
ஆன்மிகம்
சாதனா சதன்: அபிராமி அந்தாதி, மாதவ் நகர், வடவள்ளி, காலை 11; பாகவதம் மாலை 6.15.