வணிகம்

"விரைவான டிஜிட்டல் தொழில்நுட்ப தீர்வுகள்'

DIN


ஏர்டெல் நிறுவனத்தின் இயக்குநர் அஜய் சித்காரா தெரிவிக்கையில், "நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சிறு,குறு,நடுத்தர நிறுவனங்கள் துறை ஒற்றைச் சாளர முறையில் விரைந்து டிஜிட்டல் தொழில்நுட்ப தீர்வுகளைப் பெற உதவும் வகையில், என்எஸ்ஐசி}யுடன் இணைந்து இத்திட்டத்தை வகுத்துள்ளோம்" என்றார்.

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறையின் கீழ், நாட்டில் 6 கோடிக்கும் அதிகமான நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 29%, மொத்த ஏற்றுமதியில் 40% பங்களிக்கும் இந்தத் துறை 11 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

SCROLL FOR NEXT