முகப்பு
வணிகம்

’ரெட்மி நோட் 11 புரோ மேக்ஸ் 5ஜி’ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்

ஸியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான ரெட்மி தன்னுடைய புதிய தயாரிப்பான 'ரெட்மி நோட் 11 புரோ மேக்ஸ் 5ஜி' ஸ்மார்ட்போனை இந்தியாவில் நவம்பர் மாதம் அறிமுகப்படுத்த இருக்கிறது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:55 AM
’ரெட்மி நோட் 11 புரோ மேக்ஸ் 5ஜி’ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்
பகிர்:

ஸியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான ரெட்மி தன்னுடைய புதிய தயாரிப்பான 'ரெட்மி நோட் 11 புரோ மேக்ஸ் 5ஜி' ஸ்மார்ட்போனை இந்தியாவில் நவம்பர் மாதம் அறிமுகப்படுத்த இருக்கிறது.

’ரெட்மி நோட்’ வரிசையில் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் அதிக சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ரெட்மி நோட் 11 புரோ மேக்ஸ் 5ஜி சிறப்பம்சங்கள் :

* 6.7 இன்ச் அளவுகொண்ட  எச்டி திரை 

* ஸ்னாப்டிராகன் 778ஜி

*உள்ளக நினைவகம்  6 ஜிபி , கூடுதல் நினைவகம்  128 ஜிபி 

*பின்பக்கம் 108 எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும் , 8 எம்பி விரிவான கோணத்திற்கும் , 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க கேமரா 32 எம்பி அளவை கொண்டிருக்கிறது.

*5200 எம்ஏஎச்  பாட்டரி வசதி 

*ஆன்டிராய்டு 11 ஒஸ் 

* டைப் - சி போர்ட் 

மேலும் இந்திய விற்பனை விலை பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →