’ரியல்மீ 9’ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் 
வணிகம்

’ரியல்மீ 9’ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்

ரியல்மீ நிறுவனம் தன்னுடைய  புதிய தயாரிப்பான 'ரியல்மீ 9' ஸ்மார்ட்போனை இந்தியாவில் நவம்பர் மாதம் அறிமுகப்படுத்த இருக்கிறது.

DIN

ரியல்மீ நிறுவனம் தன்னுடைய  புதிய தயாரிப்பான 'ரியல்மீ 9' ஸ்மார்ட்போனை இந்தியாவில் நவம்பர் மாதம் அறிமுகப்படுத்த இருக்கிறது.

’ரியல்மீ ’ வரிசையில் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் சில சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.

’ரியல்மீ 9' சிறப்பம்சங்கள் :

* 6.5 இன்ச் அளவுகொண்ட  எச்டி திரை 

* மீடியாடெக் ஹெலியோ ஜி95

*உள்ளக நினைவகம்  6 ஜிபி , கூடுதல் நினைவகம் 64 ஜிபி 

*பின்பக்கம் 64 எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும் , 8 எம்பி விரிவான கோணத்திற்கும் , 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க கேமரா 32 எம்பி அளவை கொண்டிருக்கிறது.

*5000 எம்ஏஎச்  பேட்டரி வசதி 

*ஆன்டிராய்டு 11 ஒஎஸ் 

* டைப்-சி போர்ட் 

மேலும் இந்திய விற்பனை விலை பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT