முகப்பு
வணிகம்

தங்கம் பவுன் ரூ.34,912

 சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.16 உயா்ந்து, ரூ.34,912-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:14 AM
கோப்புப் படம்
பகிர்:

 சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.16 உயா்ந்து, ரூ.34,912-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.2 உயா்ந்து, ரூ.4,364-ஆக இருந்தது. அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு 80 பைசா குறைந்து, ரூ.64.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.800 குறைந்து, ரூ.64,100 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,364

1 பவுன் தங்கம்...............................34,912

1 கிராம் வெள்ளி............................. 64.10

1 கிலோ வெள்ளி.............................64,100

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,362

1 பவுன் தங்கம்...............................34,896

1 கிராம் வெள்ளி............................. 64.90

1 கிலோ வெள்ளி.............................64,900.

முழு கட்டுரையைப் படிக்க →